திரிப்பிட்டகப் பாராயணம்

இது எவ்வாறு பயன்படுத்துவது

முதல் + அடையாளம் மேல் கிளிக் செய்யவும். நீல பகோடாவை முழுவாக காணும் வரைக்கும் கிளிக் செய்யவும். அதற்குப்பின் அங்கு தேவையான தலைப்பின் மேல் கிளிக் செய்யவும். திரையில் "Loading" என்று பார்த்தால் அதைத் தவிர்த்துவிட்டு அடுத்த தலைப்புக்குச் செல்லவும். நீல பகோடா அடையாளத்துடன் தலைப்பைக் கிளிக் செய்தால், Youtube இணைப்பைக் காணலாம். அதைக் கிளிக் செய்தால் உங்களுக்கு அதற்கேற்ப தேசனை கேட்க முடியும்.

துல்லியமான உச்சரிப்புக்கான வழிகாட்டுதல் பின்வருமாறு.

க ka
2 kha
3 ga
4 gha
ட ṭa
2 ṭha
3 da
4 dha
ப pa
2 pha
3 ba
4 bha
த ta
2 tha
3 da
4 dha
ச ca
2 cha
ஜ ja
2 jha
ங் ṃ
ம்` o